திறன் மேம்பாட்டு பயிற்சி

img

மாணவர்களுக்கு  திறன் மேம்பாட்டு பயிற்சி 

கும்பகோணம் ஸ்பார்க் தொழில் கல்வி பள்ளி மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் பங்குபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.