தாய்ப்பால் வாரவிழா

img

தாய்ப்பால் வாரவிழா கர்ப்பிணி பெண்களுக்கு  பழங்கள் வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த காலகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலகத் தாய்ப்பால் வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.