தலையீட்டிற்கு

img

ஆட்சியர் தலையீட்டிற்கு பிறகு வாக்களித்த இளைஞர்

பீளமேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தேர்தலில் ஓட்டு போடுவதற்காக ரயில் மூலம் வியாழனன்று காலை கோவைக்கு வந்தார். மதியம் 2 மணிக்கு வாக்களிக்க பீளமேடு பிஎஸ்ஜி தொடக்க பள்ளிக்கு சென்றார். வாக்குச்சாவடியில் ஆதார் அட்டை மற்றும் பூத் சிலிப் ஆகியவற்றை காண்பித்து உள்ளார்.