தமிழை

img

தமிழை வெற்றி பெறச் செய்வதற்கு சமம்

பாஜகவுக்கு மாற்றாக தினகரன், கமல், சீமான் போன்றோரின் கட்சிகளை ஏன் ஆதரிக்கக் கூடாது என்கின்றனர் சிலர். தலைவலிக்கு தைலம் தடவலாம். காய்ச்சலுக்கு மாத்திரை சாப்பிடலாம். மோடியின் ஆட்சி புற்று நோயைப் போல புரை யோடிக்கிடக்கிறது