madurai தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்காமல் துரோகம்.... பாஜக அரசின் தொங்கு சதையாக இருக்கும் அதிமுகவை வரலாறு மன்னிக்காது.... மதுரை மாநாட்டில் சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா கடும் சாடல்.... நமது நிருபர் பிப்ரவரி 20, 2021 நாங்கள் “போராட்ட அறிவு ஜீவிகள்” தான் என்பதை ஒப்புக்கொள்கிறோம்....