thanjavur இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் 4 பேர் படுகொலை.... தமிழக மீனவர்கள் பாதுகாப்புக்கு இலங்கை அரசுக்கு உரிய அழுத்தம் தருக.... மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.... நமது நிருபர் ஜனவரி 22, 2021 கடலில் மூழ்கடித்து கொலை செய்யும் அளவிற்கு அராஜகம் புரிந்துள்ளது.....