வியாழன், ஜனவரி 21, 2021

தமிழக கல்வித்துறை

img

தமிழக கல்வித்துறையை என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழக அரசுப் பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் நீதி போதனை வகுப்பும், மாதத்திற்கு ஒரு முறை தற்காப்பு கலை வகுப்புகளுக்கும் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

;