விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஒப்பந்த காலம் முடிந்து புதிய கூலி உயர்வு வழங்க தமிழக அரசு தலையிட வேண்டும் என விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.