சதவீத ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தபால் ஓட்டை இன்னும் பதிவு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சதவீத ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தபால் ஓட்டை இன்னும் பதிவு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ச.நடராஜன் வியாழனன்று செய்தியாளர்களை அழைத்துப் பேசினார்
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் பத்து தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும்ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் அளிப்பதில் தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மிகுந்த மெத்தனப் போக்குடனும் காழ்ப்புணர்ச்சியுடனும் நடந்து வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.