தனியார் பள்ளிகள்

img

கட்டாய கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.... பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்....

4 நாட்களில் 1,500 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். ....

img

கட்டணம் வசூலிப்பதால் தண்ணீர் பிரச்னையை தனியார் பள்ளிகளே தீர்த்துக்கொள்ள வேண்டும்; அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதால் தண்ணீர் பிரச்னையை தனியார் பள்ளிகளே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்

img

கட்டாய கல்வி திட்டத்தின் மூலம் சேர்ந்த மாணவர்களிடம் தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளை

தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களிடம்,  தனியார் பள்ளி நிர்வாகங்கள் கட்டண கொள்ளையில் ஈடுபடு வதைத் தடுக்கக்கோரி மாணவர் களின் கல்வி உரிமைக்கான கூட் டமைப்பு சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.