தத்தளிக்கும்

img

தொடர் வறட்சியால் குடிநீர் இல்லாமல் தத்தளிக்கும் தருமபுரி மக்கள்

தருமபுரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்துப்போனதால் தொடர் வறட்சி நிலவுகிறது. நீர்நிலைகளை மேம்படுத்தாத அதிமுக அரசால் தற்போது மாவட்டம் முழுவதும் குடிநீர் இல்லாமல் மக்கள் தத்தளிக்கும் நிலமை ஏற்பட்டுள்ளது.

;