டெல்டா மாவட்டங்களில்

img

மழை வெள்ளத்தில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்குக..... டெல்டா மாவட்டங்களில் சிபிஎம் மறியல்.....

மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் கோரிக்கைகளை முழக்கமிட்டு சாலை மறியல்...

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு போராடியவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுக.. மார்ச் 4-ல் டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்

உருவாக்கப்பட்டுள்ள வேளாண் மண்டல மேம்பாட்டு அதிகார அமைப்பில் உள்ள 30 நபர்களில் 20 பேர் அமைச்சர் களும், அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளது ஏற்புடையதல்ல....

img

காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி ஜூன் 11 டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்

 காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி உடனடியாக கர்நாடக மாநில அரசு, தமிழகத்திற்குரிய தண்ணீரை திறந்துவிடக் கோரி ஜுன் 11 அன்று டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.  

;