tennis அமெரிக்க ஓபன் டென்னிஸ் டிராப் ஷாட்களில் கலக்கும் இளங்கன்றுகள் நமது நிருபர் ஆகஸ்ட் 30, 2019 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன் றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் தற் போது 2-வது சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது.