chennai புதுச்சேரியில் ஜனநாயகத்தைக் காக்க ஆளுநரை உடனே திரும்பப் பெறுக.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.... நமது நிருபர் ஜனவரி 10, 2021 கிரண் பேடி பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, சுயேச்சையாக செயல்படவிடாமல்....