சுற்றுலாப் பயணி

img

சுற்றுலாப் பயணிகளுக்காக அனந்தபுரி தர்ஷன் டூர்

தலைநகரத்திற்கு வரும் சுற்றுலா ப்பயணிகளுக்காக அனந்தபுரி பஸ் டூர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் நகரத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களான பத்மநாப சுவாமி திருக்கோயில், குதிரை மாளிகை, மிருகக்காட்சி சாலை, ப்ளானட்டோரியம், கோவளம் கடற்கரை, வேளி, சங்குமுகம் கடற்கரை ஆகிய இடங்களைச் சுற்றிப் பார்க்கும் ஏற்பாட்டுடன் அனந்தபுரி தர்ஷன் டூர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

;