சுற்றுச்சூழல்

img

சுற்றுச்சூழல் மோசமாக மாசுபட்டவை பட்டியலில் தமிழகத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு உள்பட 8 நகரங்கள்

இந்தியாவில் சுற்றுப்புறச் சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்ட 100 தொழில்நகரங்களின் பட்டியலில் திருப்பூர், கோவை, ஈரோடு உள்பட தமிழகத்தைச் சேர்ந்த எட்டு நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

img

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

img

கோழிப்பண்ணை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம் முற்றுகை

பொள்ளாச்சி அருகே வீரல்பட்டி கிராமத்தில் கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம மக்கள் தெற்கு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

;