coimbatore கோவை: தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு நமது நிருபர் ஜூலை 4, 2023 கோவையில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.