delhi இந்தியா பகுதியளவே சுதந்திர நாடாக உள்ளது..... மோடி ஆட்சியில் குடிமக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.... அமெரிக்காவைச் சேர்ந்த ‘ப்ரீடம் ஹவுஸ்’ அமைப்பு அறிக்கை... நமது நிருபர் மார்ச் 7, 2021 அரசியல் பன்மைத்துவம் குறித்த விஷயத்தில், இந்தியாவுக்கு நான்கிற்கு 2 புள்ளிகளையே ‘ப்ரீடம் ஹவுஸ்’ வழங்கியுள்ளது......