சுகாதாரத்தை

img

குப்பைக்கிடங்கான மாநகராட்சி - சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை

குப்பைக் கிடங்காக மாற்றப்பட்டுள்ள கோவை மாநகராட்சியில் பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுப்பேன் என மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்குறுதியளித்தார்