திங்கள், மார்ச் 1, 2021

சிலைக்கு மரியாதை

img

தோழர் பி.ராமமூர்த்தி சிலைக்கு மரியாதை

மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான மறைந்த தோழர் பி.ராமமூர்த்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

;