சிறுமி பலி

img

பொள்ளாச்சி அருகே காட்டு யானை தாக்கி சிறுமி பலி

பொள்ளாச்சி அருகே காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.