world கியூப மக்களுக்கு சிரிஞ்சுகள் அனுப்பி வைப்பீர்.... இந்திய மக்களுக்கு மார்க்சிய அறிஞர் பேரா. விஜய் பிரசாத் வேண்டுகோள்.... நமது நிருபர் ஜூலை 22, 2021 ஊடகங்கள் சொல்லாத விஷயம், அடுத்த சில மணி நேரத்தில், கியூப குடியரசுத் தலைவர் மிகயீல் தியாஸ் கேனல்....