tamilnadu

img

மனித உருவ ரோபோ சுதந்திரப் போட்டி

மனித உருவ ரோபோ சுதந்திரப் போட்டி

தொழில்நுட்பத்தில் சீனா பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதனொரு பகுதியாக மனித உருவ ரோபோ சுதந்திர (ஃபிரீ) குத்துச் சண்டைப்போட்டி (Humunoid robot free combar league kicked off) சீன தென்பகுதி மாகாணமான குவாங்டாங்கின் ஷென்சென் நகரில் திங்களன்று (பிப்ரவரி 9) நடைபெற்றது. வெற்றியாளருக்கு தங்க சாம்பியன் ஷிப் பெல்ட் வழங்கப்பட்டது. இதன் மதிப்பு 10 மில்லியன் யுவான் (1.44 மில்லியன் டாலர்). இந்த தகவலை குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.