22,842 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக ஏபிஜி ஷிப்யார்டு லிமிடெட் மற்றும் நிர்வாக இயக்குனர் ரிஷி கமலேஷ் அகர்வால் உள்ளிட்டோர் மீது சிபிஐ, வங்கி மோசடி வழக்கில் பதிவு செய்துள்ளது என அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் 2014 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் மாலாபைட் நடவடிக்கைகள் மூலம்கூட்டமைப்பு வங்கிகளை ஏமாற்றியுள்ளதாக...