chennai சிபிஎம் கோவை மதுக்கரை ஒன்றிய செயலாளர் தோழர் பி. ரவிச்சந்திரன் மறைவு.... சிபிஎம் மாநில செயற்குழு இரங்கல்.... நமது நிருபர் மே 11, 2021 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பாகும்....