சின்னாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

img

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சாரல் மழை: சின்னாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

மேற்கு தொடர்ச்சி மலை  பகுதியில் சாரல் மழை பெய்வதால், சின்னாற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.