theni சின்னமனூர் காவல் நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுத்திடுக.... காவல் துறை தலைவருக்கு சிபிஎம் மனு நமது நிருபர் ஏப்ரல் 28, 2020 அரைஞான் கயிற்றை அறுத்து லாக்கப்பில் உட்கார வைத்து வஞ்சம் தீர்த்துள்ளார்....