சிஐடியு வேலூர் மாவட்ட

img

ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் சிஐடியு வேலூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

இந்திய தொழிற்சங்க மையத்தின் வேலூர்  மாவட்ட 12ஆவது மாநாடு குடியாத்தம் நகரில்  தோழர் வி.இ.ஏகநாதீஸ்வரன் நினைவரங்கில் மாவட்டத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.