புதுவை சிஐடியு மாநாடு வலியுறுத்தல்
இளம் பெண் தொழிலாளர் தங்கும் தனியார் விடுதிகளில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போது மான அளவுக்கு இல்லாததுடன், ஒரே அறையில் அளவுக்கு அதிக மானோர் தங்க வைக்கப்படு கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் பல்லா யிரக்கணக்கான கைத்தறி நெச வாளர்கள் வாழ்வைப் பாதுகாக்க கைத்தறி ரக ஒதுக்கீட்டுச் சட்டப்படி 11 ரகங்களை கைத்தறியில் மட்டும் நெசவு செய்வதையும், விசைத் தறியில் நெசவு செய்வதைத் தடுத்து நிறுத்தவும் அமலாக்கத் துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்