சாபம்தான்

img

‘நான் கொடுத்த சாபம்தான் அவர் மரணத்துக்குக் காரணம்’ ஹேமந்த் கார்க்கரே குறித்து சாத்வி பிரக்யா வெறிப்பேச்சு

மலேகான் குண்டுவெடிப்புத் தாக்குதல் சம்பவத்தில் 2008-ல் சிறைக்குச் சென்ற இந்துத்துவா மதவெறி பெண் சாமியார் சாத்வி பிரக்யா, 26/11 மும்பை பயங்கர வாதத் தாக்குதலை எதிர்த்துப் போராடி சண்டையிட்டு அதில் வீர மரணம் அடைந்த போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்க்கரேவின் மரணத்துக்கு தனது சாபமே காரணம் என்று கூறியுள்ளார்.