delhi மண்ணெண்ணெய் மானியத்தை ஒழித்துக்கட்டிய மோடி அரசு.... சிறுகச் சிறுக விலையேற்றியே சந்தை விலைக்கு கொண்டுவந்து விட்டது.... நமது நிருபர் பிப்ரவரி 7, 2021 மண்ணெண்ணெய் விலையும்,வெளிச்சந்தையில் விற்கப்படும் மண்ணெண்ணெய் விலையும் ஒன்றாகியுள்ளது....