சட்டப்படி

img

சிறுமிக்கு பாலியல் தொல்லை பூசாரி மீது போக்சோ சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்பூர் கோயில் வளாகத்தில் சிறுமியை பாலியல் தொல்லை செய்த கோயில் பூசாரி மீது, பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் (போக்சோ) சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

img

பெரம்பலூரில் இளம் பெண்கள் மீது ஆளுங்கட்சியினர் பாலியல் வன்முறை - ஆடியோ வெளியீடு!

தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்கதையாகி வருகின்றன. அனுதினமும் நடத்தப்படும் வன்முறைகள் குறித்து அடுக்கடுக்கான புகார்கள் மீது அரசும், காவல்துறையும் மெத்தனப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றன