வெள்ளி, மார்ச் 5, 2021

சட்டத்தில்

img

நிலப்பாதுகாப்பு, பணிப்பாதுகாப்பு வழக்குகளை திரும்பப் பெறுதல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தில் இடம்பெறவேண்டிய அம்சங்கள்.....

லாபகரமான விலை, கொள்முதல் உத்தரவாதம், இடுபொருட்கள் மானியம், வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள், குளிர்பதன கிடங்கு, வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டுபொருட்களாக தயாரித்து ஏற்றுமதிக்கான வாய்ப்பு....

img

தகவல் உரிமைச் சட்டத்தில் கிராம உதவியாளர் நியமனம் விவரம் தராததை கண்டித்து உண்ணாவிரதம்

நாகை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சீர்காழி ஆகிய இரண்டு ஒன்றியங்களைச் சேர்ந்த கிராமங்களில் காலியாக இருந்த 21 கிராம உதவியாளர் பணியிடங்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நிரப்பப்பட்டன.

img

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அழகாபுத்தூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் கூலித்தொழிலாளியான ராமனும்(24) கடந்த3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

img

36 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்திய ரவுடிகள், போதைப்பொருள் விற்பனை குற்றவாளிகள், கள்ளசாராய குற்றவாளிகள் என 36 ரவுடிகள் குண்டர்தடுப்பு சட்டத்தினி கீழ்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

;