கோவையில் என்ஐஏ அதிகாரிகள்

img

கோவையில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரி கள் வியாழனன்று கோவை மாநகரப் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.