கோவை துடியலூர்

img

கோவை துடியலூர் அருகே பாலியல் வன்கொலை

கோவை துடியலூர் அருகே பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சிறுமியின்  வீட்டிற்கு செவ்வாயன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் உ.வாசுகி தலைமையில் சென்ற இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.