kadalur புத்தகத் திருவிழாவில் கோளரங்கம் நமது நிருபர் அக்டோபர் 17, 2019 கடலூரில் நடைபெற்று வரும் குழந்தைகள் புத்தகத் திருவிழாவில் குழந்தைகள் கண்டுகளிக்க கோளரங்கம் திறக்கப்பட்டது.