கோவை - வி.ராமமூர்த்தி, என். அமிர்தம், ஆர். ராதிகா,...
தஞ்சை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1995 முதல் 1998 வரை இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் விதிகளுக்குப் புறம்பாக 42 பட்டதாரி ஆசிரியர்கள், நியமிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் வருகிற 18-ந் தேதிநாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் படி காவல்துறை மூலம் கட்சி பிரமுகர்களிடமும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலோ, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும்வகையிலோ நடந்து கொள்ள மாட்டேன் என ஒப்பந்தப் பத்திரத்தில் எழுத்துப் பூர்வமாக கையெழுத்து பெறப்பட்டு வருகிறது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்தைப் பயன்படுத்தி ரூ.2 கோடியே 17 லட்சம் பணமோசடி செய்ததாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் மீது தெலுங்கானா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.