தேர்தல் நடவடிக்கையால் கைப்பற்றப்பட்ட பணம் 3.33 கோடியை திரும்பப் பெற சிறுவணிகர்கள், பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
தேர்தல் நடவடிக்கையால் கைப்பற்றப்பட்ட பணம் 3.33 கோடியை திரும்பப் பெற சிறுவணிகர்கள், பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை யினர் சோதனை நடத்திய அதிகாரிகள் சென்ற பிறகு, வெளியே வந்த துரைமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-சோதனை என்ற பெயரில் 3 நாட்கள் எங்களது தேர்தல் பணிகளை தடுத்துள்ளனர்.