கைத்தறி நெசவு தொழிலாளர்

img

வங்கிக் கடன்: கைத்தறி நெசவு தொழிலாளர்கள் கோரிக்கை

அனைத்து நெசவாளர்களுக்கும் வங்கிக்கடன் வழங்க வேண்டும் என கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.