கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

img

காவல்நிலைய மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் காவல் நிலையத்தில் விசார ணைக்கு அழைத்துச் சென்ற வினோத் என்ப வர் காவல் நிலையத்தில் அடித்து கொலை  செய்யப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காட்டுமன்னார் கோயில் பேருந்து நிலையம் அருகில் வட்டச்  செயலாளர் இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;