kerala கேரளத்தில் 74.06 சதவிகிதம் வாக்குப்பதிவு... திருவனந்தபுரத்தில் 61.85 சதவிகிதம்.... நமது நிருபர் ஏப்ரல் 12, 2021 அரூர் மற்றும் செர்தாலாவில் வாக்குப்பதிவு 80 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது.....