குறைந்தபட்ச அடிப்படை ஊதியம்

img

குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் வழங்கக் கோரிக்கை

குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை தோல் பதனிடும் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என வாடற்காடு மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.