குறைத்தது ஸ்டேட் வங்கி

img

தொடர்ந்து 5வது முறையாக வட்டி விகிதங்களை குறைத்தது ஸ்டேட் வங்கி

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ நடப்பு நிதியாண்டில் தொடர்ந்து 5வது முறையாக வீட்டுக் கடன்கள் மற்றும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது