குண்டுவெடிப்பு

img

குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு பாதுகாப்புத் துறையில் பதவி!

2008 ஆம் ஆண்டு வீரமரணம் அடைந்தார்.நாட்டிற்காக செய்யப்பட்ட அந்த உயிர்த்தியாகத்தை, “தன்னைக் கைது செய்ததால்தான் கார்கரே வாழ்க்கை அற்ப ஆயுளில் முடிந்து விட்டது” என்று 2019 தேர்தலில் அவமதிப்பு செய்தவர்தான் பிரக்யா சிங்....

img

மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம்.. தாவூத் இப்ராஹிம் உள்பட 4 பேர் பயங்கரவாதிகளாக மத்திய அரசு அறிவிப்பு

தனிநபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்கும் ‘உபா’ சட்டத்தின் கீழ் மத்திய அரசு இந்த நடவடி க்கையை மேற்கொண்டுள்ளது....

img

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் நாகை கடலோர பகுதிகள் பலத்த கண்காணிப்பு

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருநாள் அன்று தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் தற்கொலைப் படையினர் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 310-க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

img

இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி கூடங்குளம் அணுமின் நிலைய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக கூடங்குளம் அணுமின் நிலையம் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

img

இலங்கையில் குண்டுவெடிப்பு: மு.க.ஸ்டாலின் கண்டனம்

இலங்கை தலைநகர் கொழும்புவில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

img

இலங்கையில் பயங்கரம் 8 இடங்களில் குண்டுவெடிப்பு : 207 பேர் படுகொலை

இலங்கையில் தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டுத் தாக்குதலில் 207 பேர் உடல்சிதறி பலியானார்கள்; 450-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

img

குண்டுவெடிப்பு பெண் சாமியார் பாஜக வேட்பாளர்

மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில்குற்றம் சாட்டப்பட்டவர் களில் ஒருவரும், பெண்சாமியாருமான பிரக்யாதாக்குர், அதிகாரப்பூர்வமாக பாஜக-வில் இணைந்துள்ளார்.

;