திமுக-காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கட்சி பின்னால் எந்த அமைப்பும் கிடையாது. ஆனால் பாஜகவுக்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உள்ளது....
திமுக-காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கட்சி பின்னால் எந்த அமைப்பும் கிடையாது. ஆனால் பாஜகவுக்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உள்ளது....
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், மத்திய பல்கலைக்கழகமான ஜாமியா மிலியா மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.