states

img

மேற்கு வங்கத்தில் மதிய உணவுத் திட்டத் தொழிலாளர்கள் பிரம்மாண்ட பேரணி

மேற்கு வங்கத்தில் மதிய உணவுத் திட்டத் தொழிலாளர்கள் பிரம்மாண்ட பேரணி

மேற்கு வங்க மாநிலத்தில் பண்டிகை போனஸ், ஓய்வூதியப்படி, குறைந்தபட்ச ஊதியத்துடன் அரசு ஊழியர்களாக அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதிய உணவுத் திட்டத் தொழிலாளர்கள் கொல்கத்தாவின் சியால்டாவிலிருந்து ஹவுராவிலுள்ள நபன்னாவிற்கு பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.