குடியரசு தின

img

தில்லி குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி .... கேரளா, மேற்குவங்கம் உட்பட 16 மாநிலங்களுக்கு அனுமதி மறுப்பு

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங் கானா, மேற்குவங்கம், சத்தீஸ்கர், உத்தர்கண்ட், ஒடிசா,ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் ஆகிய 11 மாநிலங்கள் எதிர்க்கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் ஆட்சியிலிருக்கும் மாநிலங்கள் ஆகும்....

img

குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பு... கேரளா, மேற்குவங்கம், மராட்டிய மாநிலங்களுக்கு அனுமதி மறுப்பு

சிவசேனா தலைமையில் ஆட்சி யமைந்ததை பாஜக-வால் இப்போது வரை சகிக்கமுடியாததன் எதிரொலி யாகவே, மகாராஷ்டிர மாநிலத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   ....

;