குடிநீர் கோரி ஊராட்சி

img

குடிநீர் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

அவிநாசியை அடுத்த உப்பிலி பாளையம் ஊராட்சியில் குடி நீர் விநியோகத்தை முறைப்படுத் தக்கோரி அப்பகுதி மக்கள் வெள்ளியன்று ஊராட்சி ஒன் றிய அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.