நிகழ்ச்சியின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது...
நிகழ்ச்சியின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது...
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குட் பட்ட வேட்டப்பட்டு ஊராட்சி, சொக்கலாம்பட்டி சாமுண்டீஸ் வரி குறுவட்டம், கோமுட்டி குறுவட்டம், வைத்தியக்காரன் குறுவட்டம் ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.