cricket ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் அணியின் லோகோ அறிமுகம் நமது நிருபர் பிப்ரவரி 21, 2022 ஐபிஎல் சீசனில் புதிதாக விளையாடவுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியின் லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.